Advertisement - Remove

sedimentary rock - Meaning in Tamil

Tamil: ஸேடமேந்டரீ ராக

sedimentary rock - Meaning in Tamil

Advertisement - Remove

Definitions and Meaning of sedimentary rock in English

sedimentary rock noun

  1. rock formed from consolidated clay sediments

    படிவுப் பாறை

Description

Sedimentary rocks are types of rock that are formed by the accumulation or deposition of mineral or organic particles at Earth's surface, followed by cementation. Sedimentation is the collective name for processes that cause these particles to settle in place. The particles that form a sedimentary rock are called sediment, and may be composed of geological detritus (minerals) or biological detritus. The geological detritus originated from weathering and erosion of existing rocks, or from the solidification of molten lava blobs erupted by volcanoes. The geological detritus is transported to the place of deposition by water, wind, ice or mass movement, which are called agents of denudation. Biological detritus was formed by bodies and parts of dead aquatic organisms, as well as their fecal mass, suspended in water and slowly piling up on the floor of water bodies. Sedimentation may also occur as dissolved minerals precipitate from water solution.

படிவுப் பாறை என்பது முக்கியமான மூன்று பாறை வகைகளுள் ஒன்றாகும். தீப்பாறை, உருமாறிய பாறை என்பன ஏனைய இரண்டு வகைகளாகும். படிவுகளால் உருவான பாறைகள் நிலப்பரப்பின் 75-80% பகுதிகளை மூடியுள்ளன.சுண்ணக்கல், தொலொமைட்டு, மணற்கல் என்பன இவ்வகைப் பாறையுள் அடங்குவன. பாறைத் துகள்கள், கரிமப்பொருட் துணுக்கைகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் என்பவை படிப்படியாக ஏதெனும் ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, கார்பனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும்.புவியின் மேலோட்டில் காணப்படும் பாறைகளின் கண அளவைப் பொறுத்தவரையில் படிவுப்பாறைகள் 5 விழுக்காடே ஆகும், எனினும் நிலப்பரப்பில் ஏறத்தாழ 75 விழுக்காடு படிவுப்பாறையே ஆகும். படிவ பாறைகள் பற்றிய அறிவு கட்டிடப் பொறியியல் துறையில் சாலைகள், வீடுகள், சுரங்கங்கள், கால்வாய்கள் போன்றவற்றை கட்ட மிகவும் உதவிகரமாக உள்ளது.மேலும் படிவு பாறைகள் நிலக்கரி, படிம எரிபொருட்கள்,நீர்,தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களின் முக்கியமான ஆதாரங்களாக திகழ்கிறது.மேலும் இப்பாறைகள் பற்றிய ஆய்வு செடிமென்டாலாஜி என்று அழைக்கப்படுகிறது இது புவியியல் மற்றும் புவியியல் இயற்பியலை உள்ளடக்கியது.

Also see "Sedimentary rock" on Wikipedia

What is sedimentary rock meaning in Tamil?

The word or phrase sedimentary rock refers to rock formed from consolidated clay sediments. See sedimentary rock meaning in Tamil, sedimentary rock definition, translation and meaning of sedimentary rock in Tamil. Learn and practice the pronunciation of sedimentary rock. Find the answer of what is the meaning of sedimentary rock in Tamil.

Other languages: sedimentary rock meaning in Hindi

Tags for the entry "sedimentary rock"

What is sedimentary rock meaning in Tamil, sedimentary rock translation in Tamil, sedimentary rock definition, pronunciations and examples of sedimentary rock in Tamil.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Direct and Indirect speech

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use… Read more »

Difference between I and Me

We all know how confused we get when it come to talking in English. Here is an article trying to simplify the I and Me in English language so that you… Read more »

Using plural forms to show respect in Hindi

The proper usage of honorific system of every language is important to understand the basics of the language. This article gives you a basic… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.